சென்னை 600028 மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை விஜயலட்சுமி.இவர் தமிழ் சினிமா ரசிகர்களை அந்த ஒரு படத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் தனது பக்கம் இழுத்தார்.மேலும் இவருக்கு அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் பிறகு அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கி வந்துள்ளார்.மேலும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் சீரியல் தொடர்களில் நடித்து அந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் இர்ர்த்தார்.நாயகி சீரியல் தொடரில் அதில் நடித்து வந்த முன்னணி நடிகையான வித்யா அவர்களுக்கு மாற்றாக நடிகை விஜயலட்சுமி நடித்துள்ளார்.
மேலும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்க பட்ட நிகழ்ச்சியான விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பல லட்சம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அதன் மூலம் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் சினிமா நடிகைகள் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்று அவ்வபோது தங்களது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை விஜயலட்சுமி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அண்மையில் அவர் எடுத்த போட்டோ ஹூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா இப்படி என கம்மென்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.