ராமன் தேடிய சீதை பட நடிகையா இது?? இந்த வயதில் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த விமலா ராமன் !!

945

மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விமலா ராமன்.இவர் தமிழ் சினிமாவில் பொய் என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.மேலும் இவருக்கு அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் படங்களின் வாய்ப்பு கிடைக்க ஆரமித்தது.இவர் கோலிவுடில் மேலும் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ராமன் தேடிய சீதை, இருட்டு, பப் கோவா படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விமலா ராமன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழி சினிமா துறைகளில் படங்களை நடித்து பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் நடிகையாக அறிமுகமாகும் முன் இவர் மாடலாக இருந்து வந்தவர்.

விமலா ராமன் அவர்கள் மலையாள சினிமாவில் அதிக படியான படங்கள் நடித்துள்ளார்.இவர் டைம், ரோமியோ, கல்கத்தா நியூஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை விமலா ராமன் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

அதில் அவர் வெறும் மேலாடை மட்டும் அணிந்து உள்ளாடை அணியாமல் புகைப்படத்தை வெளியிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு வயது 39ஆகிறது இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படம் தேவையா என கேட்டு வருகிறார்கள்.மலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here