ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை வினிதாவா இது?? அடகொடுமையே என்ன இப்டி ஆகிட்டாங்க !! – புகைப்படம் உள்ளே !!

1745

90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகைகள் தற்போது சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் அன்றைய கால கட்டத்தில் பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை வினீதா.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான சின்ன ஜாமீன் படம் மூலம் அறிமுகமாகி தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.

Actress vineetha pics

நடிகை வினீதா அவர்கள் தமிழ் சினிமா படிப்படியாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை வினீதா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாள மொழி சினிமா துறைகளில் நடிகையாக களம் இறங்கி அந்த மொழி சினிமா ரசிகர்களை தன வசம் இர்ர்த்தார்.

Actress vineetha pics

நடிகை வினீதா அவர்கள் தமிழில் பொண்ணு வெளியிற பூமி, வனத்தை போல, எங்க ராசி நல்ல ராசி என கிட்டத்தட்ட 50படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.மேலும் நடிகை வினிதா அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டார்.இவரும் இவரது தாயார் அவர்களையும் விபச்சாரம் செய்ய உதவியதாக கூறி இவர்கள் மேல் இரண்டு வருடங்கள் வழக்கு விசாரணை செய்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் நிரபராதிகள் என நீது மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Actress vineetha pics

மேலும் நடிகை வினிதா அவர்களின் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது அதில் நடிகை வினிதா அவர்கள் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார் என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்,அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Actress vineetha pics

Actress vineetha pics

Actress vineetha pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here