வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் தற்போது சின்னத்திரையில் தொடர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகள் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களை தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளர்கள் எனலாம். இன்னிலையில் சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி  தனது வாழ்க்கையை ஆரம்பித்தது சன் தொலைகாட்சியில் தான்.

இவர் 1985ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் வீடியோ ஜாக்கி ஆக தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் இசை அருவியிலும் வீடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார்.அதன் பின் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தனது சீரியல் பயணத்தை முதன்முதலில் ஆரம்பித்தார்.அதற்கு பின் இவர் தமிழில் குயில் என்ற திரைப்படம் ஒன்றில் 2010 ஆம் ஆண்டு நடித்து வெளியானது.அந்த படமானது பெரிதும் வெற்றி அடையாத காரணத்தால் இவருக்கு மேலும் பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் விஜய் தொலைக்கட்சியில் தாயுமானவன் என்ற ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.பாவம் அவருடைய நேரம் அந்த சீரியல் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.பின்னர் ஜீ தமிழில் மீண்டும் வீடியோ ஜாக்கி ஆக பணிபுரிந்தார்.இவருக்கு சாணக்யன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.இவருக்கு திரைபடத்தில் நடிக்க மிகவும் ஆசை போல,அதற்காக இவர் தாறுமாறாக போட்டோஷூட்களை நடத்தி வலைதளங்களில் படு கிளாமராக தனது புகைபடங்களை

அப்லோட் செய்து தமிழ் வாளிபர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறார் வீ ஜே மகேஸ்வரி.கம்மேண்டுகளில் இவரா இப்படி என்று கேட்கும் அளவிற்கு புகைப்படங்களை அப்லோட் செய்து தள்ளுகிறார்.கம்மேண்டில் இரட்டை அர்த்தங்கலாகவும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர் அதை பொருட்படுத்தாது இவர் மேலும் தனது கிளாமரான படங்களை இணையத்தில் போட்டு தள்ளுகிறார்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here