வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகைகள் தங்களது மார்க்கெட் சரிந்து விடாது மற்றும் மக்கள் மத்தியில் எப்பொழுதும் டிறேண்டிக்காக இருப்பதற்காக அவ்வபோது அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப மழையை கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இந்த மோகம் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளிடமும் அதிகளவில் இடம்பெற்று வருகிறது எனலாம் அதன் காரணமாக பல முன்னணி சீரியல் நடிகைகள் தொகுப்பாளினிகள் தொடர்ந்து சமூகவளைதலங்களில் அவ்வபோது கிளமாரக மாடர்ன் போடோஷூட் நடத்தி வெள்ளித்திரை நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களை இணையபக்கத்தில் பதிவிட்டு வைரளாகி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த குயில் எனும் படத்தின் மூலம் திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி . பல வருடங்களாக தொகுப்பாளினியாக வலம் வந்த விஜே மகேஸ்வரி பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் முன்னணி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே மகேஸ்வரி சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் திருமணத்திற்கு குழந்தை பிறந்த நிலையிலும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அம்மிணி. இப்படி இருக்கையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதிலும் சமீபகாலமாக அம்மிணி வெள்ளித்திரையில் நடிக்க ஆர்வம் வந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை அரைகுறை ஆடையில் கிளமாராக செம மாடர்னாக அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் தனது புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். காரணம் அந்த அளவிற்கு அந்த புகைபடத்தில் அம்மிணி தனது சட்டையை கழட்டி விட்டு முன்னழகு அப்பட்டமாக தெரிய கொடுத்திருக்கும் போசை பார்த்து பலரும் வாயடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here