கடற்க்கரை மணலில் முழு தொடையலகையும் காட்டி தொகுப்பாளினி மகேஷ்வரி வெளியிட்ட புகைப்படம்!!! – வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1076

தற்போது திரைப்பட நடிகைகள் பல படங்களில் நடித்தால் கூட மக்கள் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை, ஆனால் இந்த சின்னத்திரை சீரியல் நடிகைகளும் தொகுப்பளிநிகளும் எதவதுய் ஒரு சின்னத்திரையில் முகம் காட்டி இருந்தாலே போதும் மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்கிஆர்கள். இபப்டி அந்த அளவிற்கு சின்னதிரையனது வெள்ளித்திரையை விட அதிக வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பதுதான் உண்மை. நாளுக்கு நாள் இந்த சின்னத்திரை நிகழ்சிகளும் சீரியல் தொடர்களும் புதிது புதிதாக தொலைக்கட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி முதன் முதலில் தொகுப்பாளர்களும், தொகுப்பளிநிகளும் அதிக பிரபலமடைந்தது சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தான். இன்றுவரை அந்த சேனலில் தொகுப்பலர்களை மக்கள் எளிதில் மறக்க முடியாத அளவுக்கு பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்கட்சியில் தொகுப்பளிணியாக அறிமுகமானவர் வீஜே மகேஸ்வரி.அதான் பின்னர் இவர் தொகுத்து வழங்கிய முன்னி நிகழ்ச்சி அசத்தப்போவது யாரு, இந்த நிகழ்ச்சியின் மூலமே இவரது முகம் பலருக்கும் தெரிந்தது.

பின்னர் பல ஆண்டுகள் பல தொலைக்க்ட்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்த இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இப்படி மந்திரப்புன்னகை, குயில், சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இபப்டி திருமணதிற்கு பின்னர் எந்த ஒரு தொலைக்காட்சிகளிலும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த இவர்.

தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்கட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படி மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்க்கும் தொகுப்பாளினி மகேஷ்வரி அவ்வபோது தனது போட்டோஷப் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இப்படி தற்போது இவர் கடற்கரையில் இருந்து பகிர்ந்து இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here