ஒரு படத்திற்கு நடிகர்கள் மற்றும் நடிகைகள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு அந்த படத்தின் கதை அந்த அளவிற்கு முக்கியம்.ஒரு கதையை அதில் யார் நடித்தால் அந்த கதைக்கு ஏற்பாக இருக்கும் என கதை எழுதும் இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும்.அந்த வகையில் பிரபல இயக்குனரான செல்வராகவன் அவர்கள் தனது கதையில் நடிக்கும் கதாபத்திரங்களுக்கு பெரிதும் முக்கியத்துவும் கொடுப்பவர்.
இயக்குனர் செல்வராகவன் அவர்கள் பல வெற்றி படங்களை இயக்கி மக்களிடையே பெரும் நல்ல வரவேற்பை பெற்றவர்.இவரது இயக்கத்தில் வெளியாகி அந்த படங்களை ஒரு தடவை பார்த்தல் மக்களுக்கு புரியாது இவரது படத்தை ஒரு இரண்டு மூன்று தடவைகலகவது பார்க்க வேண்டும்.அந்த அளவிற்கு இவரது இயக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இவரது மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான படம் தான் மாலை நேரத்து மயக்கம்.இந்த படத்தில் நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.அந்த வகையில் நடிகை வம்மிகா கப்பி அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமாக இருந்தாலும் இவர் நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
நடிகை வாமிகா கப்பி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி,பஞ்சாபி, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் இர்ர்த்தார்.இவர் படங்களில் நடித்து பல சிறந்த நடிகைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.தற்போது நடிகை வாமிகா காபி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.