நடிகை யாஷிகாவின் தங்கையா இது??கவர்ச்சியில் அக்காவையே மிஞ்சிட்டாங்க !!புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

1068

தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.இவர் பல சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்.இவர் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது கவர்ச்சி  நடிப்பால் பல இளைஞர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவிதொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்னில் பங்கு பெற்று மக்களின் அதரவை பெற்றார்.

Yaashika anandh sister osheen anandh

மேலும் இவர் தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி நாயகி யாக வலம் வருகிறார்.இவர் கவலை வேண்டாம் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் இவர் பிறகு படிபடியாக படங்களில் நடித்து வந்தார்.இவருக்கு மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடிக்க செய்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து மூலம் இளைஞர்களை கிறங்க செய்தார்.

Yaashika anandh sister osheen anandh

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வுடன் அதில் பங்கு பெற்ற அணைத்து பிரபலங்களுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து அனைவரும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.மேலும் யாஷிகா அவர்களும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

Yaashika anandh sister osheen anandh

மேலும் இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.இவரது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்.மேலும் இவரை போலவே இவரது தங்கையும் தற்போது அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் உங்கள் அக்காவையே மிஞ்சி விட்டர்கள் என கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.மேலும அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

Yaashika anandh sister osheen anandh

 

View this post on Instagram

 

🧜🏼‍♀️

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

 

View this post on Instagram

 

🧜🏼‍♀️

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

 

View this post on Instagram

 

Photography: @akashofficial._ 🧜🏼‍♀️

A post shared by Osheen Anand (@osheen._.anand) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here