சமீப காலமாக திரையுலகினருக்கு போதாத காலமாக இருந்து வருகிறது எனலாம் அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் தொடர்ந்து காலமாகியும் பல இன்னல்களை சந்திந்தும் வருகின்றனர். அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் திரையுலகை தவிக்கவிட்டு மண்ணுலகை சென்றடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாராதவிதமாக சாலைவிபத்தில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் பலத்த சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இருக்கையில் விபத்து கூறித்து பலவிதமான வதந்திகள் மற்றும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் யாஷிகா அந்த நிகழ்வு அன்று மாமல்லபுரம் அருகே வேகமாக கார் ஒட்டி வந்ததாகவும் அவருடன் ஒரு பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் காரில் சன் ருப்பை விலக்கி காரில் நின்றபடி நடனமாடி வந்துள்ளனர். மேலும் அனைவரும் குடித்து இருந்ததாகவும் சொல்லபடுகிறது. இப்படி இருக்கையில் கார் அதிவேகமாக வந்த காரணத்தால் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த மீடியனில் மோதி பாதிப்புக்கு உள்ளானது.

இந்நிலையில் காரில் இருந்த யஷிகாவின் தோழியான வள்ளிசெட்டி பவானி சீட்பெல்ட் போடாத காரணத்தால் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு  நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக காலமானர். மேலும் உடனிருந்த நண்பர்கள் சீட்பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் லேசான பாதிப்புகளோடு உயிர் தப்பினர். இவ்வாறான நிலையில் யாஷிகா வின் மீது காவல் துறையினர் உயிர்சேதம் ஏற்படுத்தியது அதிவேகமாக கார் ஒட்டியது போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் யாஷிகாவின் நெருங்கிய நண்பர் நிரூப் ஆனந்தகுமார் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் முதல் கட்ட அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

அதில் நிகழ்வு நடந்த சில மணி நேரங்களிலேயே யாஷிகாவை நேரில் சென்று பார்த்ததாகவும் நிகழ்வு இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர்கள் பாண்டிச்சேரிக்கு போகவில்லை எனவும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் உணவருந்தி விட்டு திரும்பியபோது தான் இந்த நிகழ்வு நடந்தது என கூறியுள்ளார். மேலும் இந்த நிரூப்குமார் வேறு யாரும் இல்லை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாஷிகா குடிப்பழக்கத்தில் சுயநினைவின்றி பைப்பில் இருந்து லைவ் போட்டபோது யாஷிகாவிற்கு லிப்லாக் அடித்தவர் தான் இந்த நிரூப் ஆனந்தகுமார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here