பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றும் பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்! – அம்பலமான ரகசிய காதல்!!! வெளிவந்த புகைப்படங்கள்!!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

4560

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகலடைந்தவர்களும், சரச்சையில் சிக்கியவர்களும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் சின்னத்திரை பட வாய்ப்புகள் கிடைக்கவும் இந்த நிகழ்ச்சியை சரியாக பயன்படுதி கொள்கிறர்கள். அனால் பலரோ ஏற்கனவே பிரப்லாமடைந்தவர்கலாகவும் சர்ச்சைகளில் சிக்கியவர்கலாகவும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைகின்றனர். இப்படி ஏற்கனவே ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இளசுகளின் மனதில் இடம் பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து அங்கேயும் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை யாஷிக ஆனந்த்.

சிறி வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு இருந்ததால் மாடலிங் துறையல் இருந்து நடிகையாக வந்தவர் யாஷிகா ஆனந்த். இப்படி தமிழில் கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் ஆசிரியையாக அறிமுகமான இவர் முதல் திரைப்படத்திலேயே இளசுகளின் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட்டார் என்று சொல்ல வேண்டும். இப்பிட் இந்த திரியாபப்டதிர்க்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவே அந்த படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். இப்படி துருவங்கள் பதினாறு மற்றும் பாடம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைபடங்களை விட இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவரை அடுத்த கட்டதிர்க்கே அலைத்துசென்ற்றது என்றே கூறலாம். இந்த திரியாப்ப்டதிர்க்கு பிறகு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது இவருக்கு. அதான் பிறகு ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

இங்கும் தான் ஒரு திறமையான போட்டியாளர் என்பதை நிருபித்து மக்கின் மனதில் இடம் பிடித்தார். இபப்டி அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்து தம்பி  ராமையா மகனுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது மட்டுமல்லாமல் புகைபப்டங்களும் அதனை உறுதயு செய்தது. இப்படி கடந்த வாரம் கூட இவர் டேட்டிங் செய்த புகைபப்டங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here