தமிழ் சினிமா திரையுலகில் பட வாய்ப்புகளை பெறுவதற்காக இளம் நடிகைகள் அவ்வபோது மார்டன்  புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் ஆரம்ப  காலத்தில் மாடலிங் துறையில் இருக்கும் சில நடிகைகள் நாளடைவில் புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களை கவர்ந்து பட வாய்ப்பினை பெற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை யாசிகா ஆனந்த்.

இவர் திரையுலகிற்கு கவலை வேண்டாம் என்ற திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களை நடிதளும் இவருக்கு பெயர சொல்லும் படமாக அமைந்தது கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான அவர் தமிழ் சினிமாவில் பெருமளவு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வெற்றிகரமான முடிந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பியாரபலமடைந்த இவர் அதே தொலைகாட்சியில் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.  இவர் பிக்பாஸ்க்கு பிறகு மார்டனில் தாரளமாக காட்டி வருவதால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார் . அந்த வகையில் தற்போது இவரின் கைவசமாக தமிழில் ஓடவும் முடியாது ஒளியும் முடியாது, சல்பர், ராஜபீமா என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாசிகா ஆனந்த் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியீட்ட சில நிமிடங்களிலே யாசிகா புகைப்படத்தை ரசிகர் சேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் இவர் தற்போது பேலக்ஸ் புகைப்படம் ஒன்றினை நடிகை யாசிகா வெளியிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் சேர்செய்து வைரலாகி வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here