தமிழ் சினிமாவில் மற்ற கதாபத்திர நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமில்லாமல் இருக்கும். சீசனுக்கு சீட்சன் எதாவது ஒரு நடிகை பிரபலமாகி இளசுகளின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி முதல் படத்திலேயே முழு நடிகையாக கவர்ச்சியில் நடிக்கும் நடிகைகளும் உண்டு, அல்லது எதாவது ஒரு பாடல்களுக்கோ காட்சிக்கோ நடிகையாக வருபவர்களும் உண்டு எப்பிட் எதாவது ஒரு பாணியில் எதாவது ஒரு நடிகை இளசுகளுக்கு விருந்தளிக்கின்றனர்.
இப்படி கவலை வேண்டாம் திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மற்ற நடிகைகளைப்போலவே மாடலிங் துறையில் இருந்து வந்திருந்தாலும் இவர் நன்றாக் தமிழ் பேசக்கொடிய தமிழ் நடிகையாக இருக்கிறாரர். இப்படி கவலை வேண்டா ம்த்ரிஐபப்டதில் நேசை ஆசிரியையாக நடித்து இருக்கும் இவருக்கு இந்த திரைப்படத்தின் மொலமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முழு நேர நடிகையாக நடித்திருந்தார்.
இந்த திரைபபடங்கள் எல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லும் அளவிற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து திரைபப்டத்தை பார்த்து இன்றுவரைரசிகர்கள் வாயைப்பிளந்து வருகின்றானர். இந்த திரைப்படம் வெளிவந்த பின் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வெகுகாலம் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
திடிரென பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் போட்டியாரக கலந்துகொண்டு ஆச்சர்யமளித்தார். ஆரம்பத்தில் மக்களுக்கு இவரது செய்கைகள் பிடிக்காமல் போனாலும் போக போக இவர் போட்டிகளில் திறமையாக வெற்றி பெற்றதை பார்த்து போக போக பிடித்துப்போனது. சமோக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இந்த முறை பச்சை உடையில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.