“இவ்வளவுநாள் எங்கம்மா போன” சற்றுமுன் யாஷிகா ஆனந்த் வெகு நாட்கள் கழித்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!! கிறங்கிப்போன ரசிகர்கள்! – புகைப்படம் உள்ளே!

1971

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சம்தான், சீசனுக்கு சீசன் எதாவது ஒரு சில நடிகைகள்  தமிழ் சினிமாவில் வலம் வருவது வழக்கமாக இருந்தாலும் வெகு நாட்கள் எந்த நடிகையும் நிலைத்து நின்றது கிடையாது. இப்படி நடிகை சில்க் சுமிதா தொடங்கி நமிதா வரை ஓரிரு படங்களில் நடித்து புகழ் பெற்று விட்டு பின்னர் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து மக்கின் மடந்தில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றனர்,

இப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இதற்க்கு முன்பே கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்ததன் மூலமே இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு பல பாடல்களுக்கு சிறு சிறு வேடங்களிலும் நடிக்க தொடங்கிய இவருக்கு மேல்டும் பல பட வாய்ப்புகள் குமிய தொடங்கியது, இப்படி இனி தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும்போதே,

திடிரென பிக்பாசில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை உறுதிபடுத்தும் வகையிலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார், ஆரம்பம் முதலே பழைய ஜோக்குகளை மற்ற சக போட்டியாளர்களிடம் கூறி குழந்தை தனமாக நடந்து கொண்டு போட்டியாளைகளின் மனதில் மட்டும் இடம் பிடிக்காமல் மக்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

 

இப்படி அந்த நிகழ்ச்சியில் தன்னால் முடிந்தவரை தனது திறைமையை வெளிப்படுத்தி பலமான போட்டியாளராக இருந்த இவர் திடிரென வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இப்படி அதன்பின்பு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இப்படி தற்போது லாக்டவுனில் இருக்கும் இவர் வெகு நாட்கள் கழித்து வெளியிட்ட்ருக்கும் புகைப்படம் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது, இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here