“என்னம்மா நீ இப்படி பண்ணுறீயே! பாவம்மா இந்த ஆம்பள பசங்க”நடிகை யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1445

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நாயகிகளுக்கு என்றுமே சற்று மவசு அதிகம் தான்.அனால் இளசுகளை தனது புகைப்படத்தால் சுண்டி இழுக்கும் நடிகையான யாஷிகா அவர்கள் அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.இவர் மக்களிடையே பிரபலமாக பாலமாக இருந்து வந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் அளவில்லா சின்னத்திரை பிரியர்கள் மத்தியில் இடம் பிடித்தது.

இந்நிகழ்ச்சியில் பிரபல தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க வைத்து மக்களால் அவர்களில் யார் அந்த வெற்றிக்கு தகுதி யானவர் என முடிவு செய்வார்கள்.அதே போல் அந்நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு செல்பவரும் இருகிறார்கள்.மேலும் அதனால் பல சர்ச்சைகளில் சிக்கி பெரும் மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்குபவர்களும் இருகிறார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்து மக்கள் அனைவரும் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆவலாக இருகிறார்கள்.மேலும் இதில் ஒரு போட்டியரளராக களம் இறங்கி இன்று வரை இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்றினை கண்ட ரசிகர்கள் கிறங்கி போயுள்ளர்கள்.அது மட்டுமல்லாமல் அதனை இணையத்தில் பரப்பி வருவது இல்லாமல் லைகுகளை குவித்த வண்ணம் இருகிறார்கள்மேலும் கமெண்டை தெறிக்க விட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Mua @vaishuzmakeover Assisted by @tj_nancy Photo courtesy @gk_.photography._ Wearing @suhanyalingamofficial

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛🧿 (@yashikaaannand) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here