பொதுவாக சினிமாவில் முதல் திரைப்படத்திலே வெற்றி கிடைப்பது ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே நேற்று கூற வேண்டும். சொல்லபோனால் இப்படி முதல் திரைப்படங்களில் வெற்றி கிடைத்தால் மட்டுமே அடுத்தடுத்த திரைபப்டங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் இதனையெல்லாம் தவிர்த்து வெற்றி பெற்ற நடிகைகளும் இருந்தாலும் இந்த மாறி வந்தவர்களே இன்று உச்ச நட்சத்ரியாங்களாக இருக்கின்றனர். இபப்டி இளம் நடிகையாக அறிமுகமாக பலரும் தற்போது வாரிசு நடிகையாகவே சினிமாவில் இருக்கின்றனர்.
இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் தேவர் கோண்டா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி, இளசுகளுக்கு தற்போது இந்த திரைப்படம் மிகவும் பிடித்துப்போகவே நான்கு மொழிகளுக்கு மேல் ரீமேக் செய்யப்பட்டது என்றே சொல்லவேண்டும். இப்படி இந்த திரியாபப்டத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பண்டே. இவர் அறிமுகமான் முதல் திரைபப்டமே மிகப்பெரிய வெற்றியடைந்ததால் இவருக்கு தற்போது அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படியா கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.
இப்படி அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டலும் இவரை பொல்லா எந்த நடிகையாலும் நடிக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மை. பின்பு எந்த தமிழ் படங்களிலாவது நடிப்பாரா என எதிர்பார்த்த பல ரசிகர்களுக்கும் ஜீவி பிரகாஷுடன் சேர்ந்து 100% காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி எப்பொழுதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவ்வர அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வியிட்டு வருவார். இப்படி இந்த முறை யாரும் எதிர்பாராத அளவுக்கு இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.