அட நண்பன் பட மில்லி மீட்டரா இது ?? – தாடி மீசையுடன் வேட்டி சட்டையில் ஆளே மாறிட்டாரு!! வெளிவந்த புகைப்படம் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

6131

தமிழ் சினிமாவில் தற்போது திரையில் ஜொலிக்கும் பல நடிகர்களும் குழைந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் ஹீரோ அந்தஸ்தை அடைந்தவர்கள்தான். இப்படி பல குழந்தை நட்சத்திரங்களும் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருப்பார்கள் இல்லை தயாரிப்பாளரின் வாரிசுகளாக இருப்பார்கள். இப்படி யாரவது ஒரு சிலர் தான் தனத் உதிரமையினால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். இந்த வரிசையில் டிவி தொலைகாட்சி நிகழ்சிகளில் இன்று சினிமாவில் குழந்தை நட்சதிரமக இருந்து ஹீரோ அந்தஸ்து அளவுக்கு உயர்ந்து இருக்கும் நடிகர்தான் ரின்சன்.

இவர் ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சியில் பண்கேர்ப்பாலராக பங்குபெற்று பின்னர் அதே நடன நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராகவும் திகழ்ந்தவர். இந்த அறிமுகத்தால் விஜய் டிவி இவரை ஜோடி நோ 1 நிகழ்ச்சிக்கு வரவழைத்து வாய்ப்பு கொடுத்தது. இந்த நிகழ்ச்சி அப்போது மக்களால் விரும்பப்பட்டு பார்க்கும்  நிகழ்ச்சியாக இருந்ததால் மேலும் இவர் பிரபலமடைந்தார். சிறு வயதில் இருந்தே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் படங்களில் வாய்ப்புக்காக காத்திருந்த இவருக்கு,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்பு நலனும் ஆனந்தினியும், ரெட்டை சுழி, பா பாண்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தற்போது சினிமா மட்டுமல்லாது குறும்படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி மற்ற நடிகர்களை போல் அல்லாமல் எப்போதாவது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிரும் இவர்,  தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யபடுதியுள்ளது, நண்பன் படத்தில் மில்லிமீட்டராக பார்த்த குட்டி பையன் தற்போது தாடி மீசையுடன் ஆளே மாறிட்டார் என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here