கொரோனா காரணமாக பலா பிரபல நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடன்கிக்கிடக்கின்ற்றனர். இந்த கொரோனா பொதுமக்களை மட்டுமல்லாமல் அச்சுறுத்தாமல் பிரபலங்களையும் உச்ச நட்சத்திரங்களையும் அச்சுறுத்தி வருகிது. இப்படி பல திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பல சின்னத்திரை நடிகர்களும் நடிகைகளும் இந்த லாக்டவுனை பயன்படுத்தி அவர்களது கதலர்களுடனுன் திருமணத்தை நடத்தி முடித்து வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகையான மியா ஜார்ஜ்க்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்,

இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படமே வெற்றியடைந்த நிலையில் அதே வருடம் பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். இப்படி இன்று நேற்று நாளை, எமன், ராம் போன்ற பல திரைப்படங்களில் நடிக்கதொடன்கினார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தார், இந்த அறிமுகத்தின் மூலமே தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பல மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த இவருக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்ய முடிவெடுத்த இவர் கடந்த மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் என்பவருடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார். இப்படி நிச்சயம் முடிந்தான் இலையில்,

விரைவில் சில மாதங்களுக்கு பிறகு திருமாம செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த இவர் சட்டேன்ற்று நேற்று இவரது திருமணம் நடந்து முடிந்தது. இப்படி இவரது திருமணதிற்கு அவரது குடும்பமும் நெருங்கிய உறவினர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதோ அந்த திருமண புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Actress #MiyaGeorge gets married in Kochi to her beau #AshwinPhilip Happy Married Life Miya George!

A post shared by Priya Pro (@priya__pro) on

 

View this post on Instagram

 

Happy Married Life #MiyaGeorge

A post shared by Mallu Hub (@mallu.hub.online) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here