“என் கதை முடிஞ்சுதுன்னு நினச்சேன்”பிரபல தொகுப்பாளர் லோகேஷ் முதன்முதலாக உருக்கமான பேட்டி!! – வீடியோவை பார்த்து கண்ணீரில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!

843

தமிழ் சினிமா மக்களிடையே பிரபலமாக வழி வகுப்பது இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் தான்.இதில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்சிகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பின்பு பல சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி தமிழ் சினிமா பிரபலங்களாக வலம் வருவதுண்டு.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆதித்யா சேனல் ஒன்றில் தொகுப்பாளராக களம் இறங்கி எண்ணற்ற ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் தொகுப்பாளர் லோகேஷ்.

இவர் ஆதித்யா டிவி வழங்கி வரும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக மக்களை கவர்ந்தவர்.தொகுப்பாளராக மட்டுமல்லாமல் படங்களிலும் நடித்துள்ளார் இவர் நடித்து வெளியான படமான நீனும் ரவுடி தான் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.சில மாதங்களுக்கு முன்பு தொகுப்பாளர் லோகேஷ் பாப் அவர்களுக்கு உடல் நிலையில் சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு கை மற்றும் கால் செயல் இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பணமில்லாமல் தவித்து வந்தார்.இவரது நெருங்கிய நண்பரான அதே சேனல்லில் பணிபுரிந்து வந்த சரவணகுமார் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு மக்கள் மற்றும் சினிமா துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.

மேலும் இதனை அறிந்த மக்கள் அவருக்கு உதவி செய்தனர்.மேலும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் அவர்களின் மருத்துவ செலவிற்கு உதவினார் என்று கூறியுள்ளார்.அந்த சமயத்தில் பணமில்லாமல் தவித்து வந்த எங்களுக்கு மக்கள் மற்றும் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் உதவியது என்னை பிழைக்க செய்தது.லோகேஷ் அவர்கள் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த பிறகு பிரபல யூடுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.இந்த வீடியோ வை கண்ட ரசிகர்கள் நீங்கள் சீக்கரம் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here