அட அருவி பட நடிகையா இது ? இவரா இப்படிப்பட்ட கவர்ச்சி உடையில் – வெளிவந்த புகைப்படதைப்பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

922

தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் முதல் படத்திலேயே வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடிக்கும் நடிகைகள் சிலரே. இப்படி வெற்றி பெற்ற நடிகைகளுக்கு அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் குமிவது மட்டுமல்லாமல் உச்சபட நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அவரை எப்படியாவது நம் திரைபப்டத்தில் அன்டிக்கவைக்க வேண்டுமென அவரை அணுகுவார்கள். இப்படி முதல் திரைப்படத்தில் வெற்றியடைந்ததால் தயாரிப்பளருக்கு ராசியான நடிகையாகவும் பெரும் புகளுமடைவார்கள் அந்த நடிகைகள். இப்படி முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தவர் அருவி பட நடிகை அதித்தி பாலன்.

இவர் இதக்கு முன்பு சில படங்களில் சிறு வேடன்ஹ்களில் நடித்திருந்தாலும் முழுமையான அதுவும் முழுக்க முழுக்க ஹீரோயின் கதாபாத்திரத்தை முக்கியமாக கொண்ட கதாபத்திரத்தில் நடிப்பது இதுவே முதன்முறை இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படம் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே சிறிய பட்ஜெட்டில் தயாரித்து பெரிய லாபம் பார்த்த திரைப்படமாக கருதப்பட்டது.

அதுமட்டுமல்லாமல்  பல விருதுகளையும் குவித்த இந்த திரைப்படத்திற்கு பல பிரபலங்களில் வாழ்த்துக்களும் கிடைத்தது. இந்த படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் அதிதி பாலன் பிஸியான நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன்பின்பு இவர் நடித்து எந்த வித திரைப்படமும் வெளிவரவில்லை.

அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர் இந்த முறை கவர்ச்சியான உடையுடன் புகைப்படங்களை வெளியிட்டது ரசிகர்களுக்கு ஆச்சர்யமளித்தது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லாததால் தான் இவர் இப்படியொரு புகைப்படங்களை வெளியிடுகிறார் என கமென்டடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Lazy mornings x @izhaiindia , @lakshmanan.palani , @priyan_yt @sanjana_ravi31

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

 

View this post on Instagram

 

Yawning away on a lazy morning. 🙂 @izhaiindia @sanjana_ravi31 @lakshmanan.palani @priyan_yt

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

 

View this post on Instagram

 

Lazy morning @izhaiindia @lakshmanan.palani @priyan_yt @sanjana_ravi31

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

 

View this post on Instagram

 

🌼🌼 Link in bio for the video. 🙂 PC : @ajai_al_dop

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

aditi balan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here