உலகி அழகி ஐஸ்வர்யா ராயை பற்றி தெரியாத ஆளே கிடையாது அந்த அளவிற்கு நம் இந்திய மன்னிற்கு பெருமையை தேடி தந்தவர் .இவர் 1994ஆம் ஆண்டு உலகி அழகி போட்டியில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.இவர் அந்த பட்டதை வென்ற பிறகு இவருக்கு பல படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழில் 1997ஆம் ஆண்டு மணி ரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கினர்.

இவர் பின்பு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் பிறகு ஹிந்தி மொழியில் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் அவர்களது மகனை திருமணம் செய்து கொண்டார்.பிறகு நடிப்பதை விட்டு குடும்ப வாழ்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் இவர் அவ்வபோது முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இந்நிலையில் உலகி அழகி ஐஸ்வர்யா ராயை போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதில் அந்த பெண் டிக்டாக் செயலி மூலம்தான் நடித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட மக்கள் அவரை போலவே இருந்து வருகிறார் என அந்த வீடியோவை சமுக வலைத்தளத்தில் பரப்பி.தற்போது அந்த பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.இவர் படங்களில் நடிக்க போகிறாராம.படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here