நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையும் ஒரு நடிகரா ?? இது தெரியாம போச்சே! புகைப்படம் உள்ளே !!

853

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவை தனது நடிப்பு திறமையால் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வரும் நடிகை இவர் தற்போது கோலிவுட் நடிகைகள் அனைவர்க்கும் இவர் ஒரு போட்டியாகவே இருந்து வருகிறார்.இவர் தமிழில் தனது முதல் படமான நீதானா அவன் என்னும் படம் மூலம் சினிமா திரைக்குள் அறிமுகமானவர்.இவர் அதற்கு முன்பு சின்ன திரையில் சன் டிவியில் ஒளிப்பரப்பு ஆனா அசத்த போவது யாரு என்னும் ஷோ வின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.இவர் பின்பு நடன ஷோவன மானாட மயிலாட என்னும் ஷோவின் வெற்றியாளர் இவர் தான்.

அட்டகத்தி படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.காக்க முட்டை படம் இவருக்கு பேரும் புகழும் வர வழிவகுத்தது.இவர் அந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிகாட்டி அதற்கு விருதுகளை வங்கி குவித்தார்.ஐஸ்வர்யா அவர்கள் சினிமா குடும்பத்தை சார்ந்து வந்தாலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த பெயரை இவர் பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு மூலம் இவர் ரசிகர்களை தான் வசப்படுத்தியவர்.

இவர் தந்தை அவர்கள் தெலுங்கு சினிமா துறையில் கொடிகட்டி பறந்தவர்.அவர் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கதாநாயகனாக இவர் நடித்த ஆனந்தா பைரவி என்னும் படம் தெலுங்கு சினிமாவில் மெகா ஹட் ஆனது.இவர் குடும்பத்தார் அனைவரும் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாக இருகிறார்கள்.தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் அவர்கள் சின்னதிரையில் நடித்து வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Guess the actor 🤔🤔

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here