அய்யயோ ஐஸ்வர்யா ராஜேஷா இது??நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போடும் வீடியோ??தீயாய் பரவி வருகிறது !!

4157

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள்.இவர் தமிழில் நடிக்கும் நடிகைகளுக்கு பெரும் போட்டியாக திகழ்ந்து வருகிறார்.பல நடிகைகள் தனது ஹாட் நடிப்பினால் மக்கள் மத்தியில் பேசப்படுவார்கள்.அனால் ஐஸ்வர்யா அவர்கள் குடும்ப கதாபாத்திரம் மற்றும் ஹோமேலி கேரக்டர்யில் நடித்து தனக்கென்று பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

இவர் தமிழில் தனது முதல் படமான அட்டகத்தி மூலம் ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.காக்க முட்டை படம் இவருக்கு பேரும் புகழும் வர வழிவகுத்தது.இவர் அந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிகாட்டி அதற்கு விருதுகளை வங்கி குவித்தார்.இவர் தனது கதை யை சரியாக தேர்ந்தெடுத்து குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இவர் குடும்ப பெண்ணாக நடித்து இருந்த படங்கள் மட்டும் தான் நமக்கு தெரியும் அனால்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பா கால கட்டத்தில் இவர் படு ஹாட்டாக நடித்துள்ளார்.மேலும் இந்த வீடியோவானது தற்போது சமுக வலைதலங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த நீச்சல் வீடியோவில் நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.அதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உறைந்துள்ளனர்.குடும்ப பெண்ணாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யாவா இது என வாயடைத்து போய் உள்ளனர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here