தல அஜித் நடித்த ரெட் பட நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1031

கோலிவுட் சினிமா துறையில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களின் வரிசையில் தல அஜித் அவர்களும் ஒன்று தான்.இவர் படங்கள் ரிலீஸ் ஆகா போகிறது என்றாலே அவரது ரசிகர்கள் அதை திருவிழாவாக தான் கொண்டாடுவார்கள்.அதே போல் இவர் படங்களில் இணைந்து நடித்தாலே போதும் மக்கள் மத்தியில் அந்த நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்க தான் செய்யும்.அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு வெளியான படமான ரெட் படம் தமிழ் சினிமா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதை இயக்கிய இயக்குனரான சிங்கம் புலி அவர்கள் தற்போது காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் இவர் காமெடி நடிகராக தான் நம்மில் பல பேருக்கு தெரியும் அனால் இவர் இதற்கு முன்னால் பிரபல இயக்குனராக பணிபுரிந்து வந்தவர்.மேலும் ரெட் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து அந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அதில் நடித்த பிரபல நடிகையான பிரியா கில் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இப்படம் அவருக்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

ப்ரியா கில் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர்புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான பைரவா படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.இவர் சினிமா துறையில் இருந்து விலகி தற்போது நடிகை ப்ரியா கில் அவர்கள் டென்மார்க் மாநகரில் மாடலிங்க் ஏஜன்சி ஒன்றை நடத்தி வருகிறார்.44வயது ஆனா நிலையில் இவரின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here