இரண்டாம் திருமணம் செய்ய போகும் அஜித் பட வில்லன் ?? மனைவி இறந்து பல வருடம் கழித்து மலர்ந்த காதல் !!புகைப்படம் உள்ளே !!

901

தமிழ் சினிமாவில் ஹீரோகளுக்கு எவ்ளோ மாஸ்சாக இருகிரரர்களோ அதே போல் வில்லனுக்கும் அந்த எதிர்பார்ப்பு உண்டு.கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களை ஒரு படத்திற்கு கமிட் செய்யும் முன் அவர்களது வில்லின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள்.தற்போது ராகுல் தேவ் அவர்கள் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுக்கு வேதாளம் படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.அவர் நடித்த அந்த கதாபாத்திரம் அணைத்து சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருப்பார்.இவர் தனது ஆரம்ப காலத்தில் இருந்தே வில்லனாக நடித்து வருபவர்.

இவர் பாலிவுட் சினிமா துறையில் வில்லன் கதா பத்திரத்தில் நடித்து அந்த சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்.இவர் ஹிந்தி மொழி படங்களில் அதிக அளவில் வில்லனாக நடித்துள்ளார்.தற்போது இவர் தமிழில் அஜித் படத்திற்கு வில்லனாக நடித்து இருப்பார் ராகுல் அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்று சினிமா துறைகளில் பணியாற்றியுள்ளார்.ராகுல் தேவ் அவர்கள் ஹிந்தியில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் தமிழில் தனது முதல் படமான அன்றைய பிரபல ஹீரோவான விஜய்காந்த படத்தில் நடித்து இருப்பார்.

இவருக்கு ரீனாதேவி என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.இவர் மனைவி கேன்சர் என்னும் நோயால் இறந்து விட்டார்.தனது மகனை வளர்த்து தற்போது வளரந்துள்ள நிலையில் இவர் காதல் வய பட்டுள்ளார்.அவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகையை காதலித்து வருகிறார்.அவர்கள் இருவரும் வெகு விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி வருகின்றனர்.

இதில் தான் காதலித்து வரும் முக்தா கோட்சே விற்கு வயது 33 தான் ஆகின்றது இவருக்கு தற்போது 51 வயது நடந்து வருகிறது.நாங்கள் இருவரும் ஒரு கல்யாண விழாவில் பார்த்தோம் இருவரும் பிடித்துள்ளது.அதலால் நாங்கள் காதலித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.அதே போல் காதலுக்கு வயது தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here