தமிழ் சினிமாவில் முந்தைய வருடங்களை விட கடந்த பத்து வருடங்களாகவே குழந்தை நட்சத்திரங்களின் வரவும் திரைப்படங்களில் அந்த குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களின் ஆதிக்கமும் அதிக அளவில் இருந்தது என்றே கூறலாம். கிட்டத்தட்ட குழந்தை நட்சத்திரங்களுக்கெனவே முன்னணி கதாபாத்திரம் கொண்ட திரைப்படங்கள் வெளிவரும் அளவிற்கு ஆத்திகம் இருந்தது என்றே கூறலாம். இப்படி அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்களும் ஓன்று தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இறந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த  2007 ஆண்டு தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். தளபதி விஜய், ஸ்ரேயா, சந்தானம், நமிதா என பல முன்னணி பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நிக்க இவர்களில் ஒருவராக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி நிவேதிதா. தளபதி விஜயின் பக்கத்து வீடு குழந்தையாக ரேணு எனும் கதாபாத்திரத்தில் அப்போதே கியுட்டாக நடித்திருப்பார் நடிகை நிவேதா.

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பெற்றோரின் மூலமே சிறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கி இருந்தார்.  இப்படி இந்த திரைப்படத்திர்க்கு பிறகு மலையாள சினிமாவில் நடிகர் மோகன் லால் திரைப்படமான பிரா மரம் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அந்த ஆண்டு அந்த திரைப்படத்திர்க்கான அம்மாநில விருதினையும் வென்று அசத்தினார்.

இப்படி அதான் பிறகு பல திரைப்படங்களில் நடித்தவர் இதுவரை பத்து முறைக்கு மேல் மாநில விருதினை வென்றுள்ளார். இப்பிட் மலையாள சினிமாவில் பேசப்படும் நடிகையாக இருந்தாலும் கூட இவருக்கு நல்ல பெயரினை வாங்கிக்கொடுத்தது என்னவோ தளபதி விஜய் நடித்து வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படம் தான். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படமா இணையத்தில் வெளியாக அட இந்த குழந்தையா இப்படி வளர்ந்துட்டங்க என பலரும் ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here