தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும்.இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.

தற்போது ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் குசியாக இருகிறார்கள்.மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.தனது குழந்தைக்கு “ஐலா சையத்” என்னும் பெயரிட்ட அவர்கள் அவ்வபோது தனது குழந்தையின் முகத்தை காட்டமல் புகைப்படத்தை தனது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த பல சேட்டை வீடியோகளை பதிவிட்டு ரசிகர்கள் தங்களது லைகுகள் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகிறார்.மேலும் அவர் தனது பழைய வீடியோ வை பதிவிட்டு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது.என பாடலுக்கு ஆடிய ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.ரசிகர்கள் அவரது குழந்தை புகைப்படத்தை வெளியிடுவார் என எதிர்பார்த்து வருகிறார்கள்.வீடியோ கீழே உள்ளது.
View this post on Instagram