இது என்ன புது டிசைனா?அமலாபால் வெளியிய்ட்ட புகைப்படம் – கேள்விகேட்ட ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1682

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளும் ஆரம்பகாலகட்டத்தில் எதாவது ஒரு சிறிய பாங்களில் நடித்து விட்டு அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதால் பின் பல முன்னணி நடிகர்களுடனும் நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் அப்படி சிந்துபாத் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். இந்த படம் திரைக்கு வந்த பிறகு திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இது சினிமா படம் இல்லை வேறு படம் இதையெல்லாம் ஏன் தமிழ் தியேட்டர்களில் வெளியிடுகிறீர்கள் என எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படி இந்த திரைப்படம் பல மோசமான விமர்சனங்களை பெற்றது, ஆனாலும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகை என இருவரும் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டுவிட்டனர். இப்படி அமலாபால் அந்த படத்தில் நடித்த பிறகு பல பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது.

இந்த திரைப்படத்திற்கு இவர் நடித்த மைனா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது இதனாலே பல இயக்குனர் பல தயாரிப்பாளர் கண்களிலும் பட்ட இவருக்கு பல முன்னணி ஹீரோக்களுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு விகடகவி, தெய்வ திருமகள், வேட்டையு போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது, அதற்க்கு பிறகு அனைவரும் வாயடைத்து போகும் நிலையில் நடிகர் தளபதி விஜயுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததின் மூலம் இயக்குனர் விஜய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணம் வரை சென்று இருவருக்கும் கொண்டாட்டமாக திருமணம் நடந்து முடிந்தது. அதே நேரத்தில் திருமணம் நடந்து சிறிது காலத்திலேயே இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. இது தமிழ் சினிமா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இப்படி இருக்க அதற்க்கு பின் மற்ற நடிகைகளை போல் கவலையில் ஆழாமல் மேலும் பல படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் பெண் சார்ந்த முன்னை கதாபதிரங்களில் மட்டுமே நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது பல படங்களையும் கையில் வைத்திருக்கும் இவர் பல போடோசூட் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இப்படி கடந்த வாரம் வெளியிட்ட புகைப்படத்தில் ஆடை விலகியதை கிண்டலடித்து ரசிகர்கள் அவரது சமூக வலைதள காமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Let the evening begin…💟

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here