தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தாண்டி இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்ததோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். சின்ன திரை தொலைகாட்சிகளில் இந்த நபர் தொலைக்காட்சி தொகுப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், வீடியோ ஜாக்கி, பின்னணி பாடகர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார்.

மாயாண்டி லாங்கருக்குப் பிறகு அவர் இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர்களில் ஒருவர். ஒரு குறுகிய காலத்திற்கு ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் தொலைக்காட்சியில் நுழைந்தார். இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுபாலநியாக பணியாற்றி தமிழக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.  இவர் மேலும் 2017 இல் இந்திய விளையாட்டு சேனல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் சிறந்த தொகுப்பாலநியாக பணியாற்றி வருகிறார். 2018 இல் பாடகியாக அறிமுகமானார் மற்றும் அவரது முதல் தனிப்பாடலான தி மாஷ்அப் தொடரை பிபி வெளியிட்டார்.

2020 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் பின்னணி பாடலை இசை இயக்குனர் தரனுக்காக பாடினார்.  “வீரத்தி வீர” பாடல் யூடியூப்பில் அரை மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. இவர் கடந்த வருடம் நடைபெற்ற உலககோப்பை கிரிகெட் போட்டியின் தொகுப்பாளினியாக பணியாற்றி அசத்தி இருந்தார். இதனை பாராட்டும் வகையில் இவரின் சமூக வலைதள ரசிகர்கள் இவரின் சமூக வலைதள பக்கத்தில் இவரை பாராட்டி கமெண்டுகள் போட்டிருந்தனர். உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நடிகை பாவனா.

பாலகிருஷ்ணன் 3 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தையும் தற்பொழுது டி ஷர்ட் தூக்கி இடுப்பை காட்டியவாறு இவர் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு பழைய ஷேப் கொண்ட உடலை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று வருத்ததுடன் இந்த கருத்தை தன் சமூக வலைதளத்தின் டைட்டில் ஆக போட்டு ரசிகர்கள் பலரின் மனதில் தன்னுடைய வருத்தத்தை விதைத்து உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன். இந்நிலையில் இந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை ஏக்கத்தில் தவிக்க விட்டுள்ளார் அம்மிணி.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here