சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க சகோதரருடன் புகைப்படத்தை வெளியிட்ட டிடி?? அட இவரா தம்பி? மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

984

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களை மக்களுக்கு எவ்ளோ புடிக்குமோ அதே போல் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் இடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள்.இதில் தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி அவர்கள்.இவர் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு இணையாக தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் தனது திரையுலக பயணத்தை நல தமயந்தி என்னும் மூலம் அறிமுகமாகினார்.

இவர் சகோதரி பிரியாதர்ஷினி அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.இவர் விஜய் டிவியில் பல ஷோகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.தற்போது டிடி அவர்கள் அண்மையில் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அவரது தம்பி விமான ஓட்டுனராக இருந்து வருகிறார் என பதிவிட்டு இருந்தார்.அனால் அது உண்மையா என பலருக்கும் அந்த சந்தேகம் இருந்து வந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக உலக பைலட் தினத்தன்று தனது சகோதரர் விமான ஓட்டுனர் உடையில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் எங்கள் வீட்டில் இரண்டு விமான ஓட்டிகள் இருகின்றார்கள்.மேலும் அவர்கள் புகைப்படத்தை பதிவிட்டு குழப்பத்தில் உள்ள ரசிகர்களை தெளிவு படுத்தினர்.அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகின்றது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here