“இதுல எது குதிரை ” பலநாட்களுக்கு பிறகு டிடி வெளியிட்ட புகைப்படம்?? கமெண்ட்களை தெரிக்கவிடும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2672

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் பல ரசிகர்களை கொண்ட தொகுப்பளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி.இவர் விஜய் டிவியின் அணைந்து நிகழ்சிகளிலும் இவர் தொகுத்து வழங்கி பல வெற்றிகளை நிகழ்சிகளை மக்களுக்கு கொடுத்துள்ளார்.இவர் மக்களிடையே பிரபலமாக துணையாக இருந்த ஷோவான காபி வித் டிடி.மேலும் இவர் அந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களை அழைத்து அவர்களிடம் கேள்விகளை கேட்டு அந்த நிகழ்ச்சி பிரபலமானது.

இவர் இந்த விஜய்டிவியின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து,இவர் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நல தமயந்தி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அந்த சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்தார்.இவருக்கு பிறகு படிபடியாக சினிமா படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விடாமல் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.அந்த வகையில் எந்த ஒரு தொழில் துறைகளும் இயங்க முடியாமல் தவித்து வருகிரர்கள்.மேலும் அதனை கட்டுக்குள் கொண்ட வர அரசாங்கம் பெரிதும் போராடி வருகிறது.

இந்நிலையில் சினிமா துறை இயங்க உத்தரவு பிறபிக்கத நிலையில் பல அந்த துறையை சார்ந்த பல பேர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.அந்த வகையில் பலர் தங்களது பொழுது போக்கான சமுக வலைத்தளங்களில் பெரும் ஈடுபாடு காட்டி வரும் நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அந்த புகைப்படமானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here