ஊரடங்கள் வேலையில்லாமல் அரைகுறை ஆடையுடன் தொகுப்பாளினி டிடி செய்த வேலை!! அவரே வெளியிட்ட வீடியோ இதோ!! – ஷாக்காண ரசிகர்கள்!!

1066

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பளினியாக மக்களிடையே பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் தொகுப்பாளினி டிடி.இவர் விஜய் டிவியில் நிகழ்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இவர் அந்த டிவியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்சிகளிலும் இவர் தொகுத்து வழங்கி பல வெற்றி நிகழ்ச்கிகள் இருந்து வந்தனர்.மேலும் இவரது பேச்சால் சின்னத்திரையில் எவருக்கும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

மேலும் மக்களை பெரிதும் ஆச்சுருதி வரும் நோயான இந்த கொரோன காரணமாக அரசாங்கம் மக்களை வீட்டை விட்டு வெளிய வர விடாமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் எந்த ஒரு தொழில் துறைகளும் இயங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் அதில் பனி புரிந்து வரும் தொழிலார்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்து வருகிறார்கள்.

மேலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்த டிடி அவர்கள் தற்போது அரசாங்கம் சினிமா துறைகள் இயங்க அனுமதிக்காத நிலையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் சுய தொழில்களை செய்து வருகிறார்கள்.மேலும் சிலர் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.

டி டி அவர்கள் இந்த லாக்டவுனில் அவரது வீட்டில் இருந்த படி தனிமையில் இருந்து வருகிறார்.மேலும் அவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறுகையில் இவ்வாறு தான் என் லாக்டவுன் நாட்களை கழித்து வருகிறேன் என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here