நீச்சல் உடையில் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின்?? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!!

3803

தொகுப்பளினியாக பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றான விஜய் டிவியில் களம் இறங்கி மக்கள் மனதை கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து மக்களிடையே பெருமளவு ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜாக்குலின்.மேலும் இவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

இவர் சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.இவர் தொகுப்பாளராக இருந்து வந்த ஜாக்குலின் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இவர் சீரியல் தொடரிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.மேலும் ஜாக்குலின் விஜய்டிவியில் தொகுப்பாளராக களம் இறங்கி பல நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி யுள்ளார்.

மேலும் தற்போது நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரும் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்நிலையில் நடிகைகள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் இந்த லாக்டவுன் யில் பல நடிகைகள் தங்களது எல்லையை மீறி படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வகையில் ஜாக்குலின் அவர்களது நீச்சல் உடையில் இருக்கும் [புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here