தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் வெடித்த குக்கர் ??வெளியான வைரல் வீடியோ காட்சி !!

1048

வீ ஜே மணிமேகலை இவர் பிரபல தொலைகாட்சி நிறுவனமான சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட்ஸ் யில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி பின்பு பிராங்கா சொல்லட்ட என்னும் ஷோவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் வீட்டில் அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இவர் தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணம் முடிந்த பிறகும் இவர் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.மணிமேகலை தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி என்னும் ஷோ வில் பங்கேற்பாளராக இருக்கிறார்.அதில் சமையல் செய்து வரும் மணிமேகலை தற்போது வீட்டில் சமையல் செய்துள்ளார்.

அது சமந்தமாக தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அது அவரது கணவர் உசேன் எடுத்துள்ளார்.அதில் தான் சமையல் செய்த போது குக்கர் வெடித்துள்ளது.

சமையல் செய்பவர் வராததால் இவர் சமையல் செய்ய முடிவு செய்துள்ளார்.அதில் குக்கரில் சதம் வைத்த இவர் விசில் வராமல் குக்கர் வெடித்துள்ளது அதில் சமயலறை முழுவதும் நாசமாகியுள்ளது அதை குக் வித் கோமாளியில் பேசுவது வேடிக்கையாக பேசியுள்ளார்.இந்த பதிவை மணிமேகலை ரசிகர்கள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here