” ரம்பா தொடையவே மிஞ்சிடுவீங்க” தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!! – வர்ணித்துவரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2233

தற்போது திரைப்பா நடிகைகளை விட இளசுகளின் மத்தியில் இந்த சின்னத்திரை நடிகைகளும், டிவி தொகுப்பளிநிகளும் பிரபலமடைந்து வருகின்றனர். இப்படி தினமும் இவர்களை நிகழ்சிகளில் பார்ப்பதாலும் சமூக வலைத்தளங்கலீல் ரசிகர்களுடன் உரையாடல்களில் இருப்பதாலும் சரியர்களுக்கு எளிதில் இவர்களை பிடித்துப்போகிறது. இப்படி தொகுப்பளியாக இருப்பவர்கள் பின்னர் டிவி சீரியல்களிலும் நடிக்க தொடங்கி மேலும் புகழடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டலதையே உருவக்கிகொல்கின்ற்றனர். இப்படி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம்,

தொகுப்பாளினியாக அறிமுகமானவர் வீ ஜே மகேஸ்வரி. இப்படி சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மீண்டும் சன் மியூசிக் தொலைக்கட்சியில் தொகுப்பாளினியாக வெகுகாலம் வேலை செய்தார், இப்படி அப்பொழுதே இவருக்கு ரசிகர்கள் ஏராளம் இன்றுவரை அந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துள்ளனர். இப்படி அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியிலும் சில காலம் தொகுப்பாளினியாக வேலை செய்தார். இப்படி மாறி மாறி பல சேனல்கலீல் தொகுப்பாளினியாக வேலை செய்த இவர்,

திருமணம் நடந்துவிட்டதால் தொகுப்பாளினி பணிக்கு சிரித்து காலம் பிரேக் விட்டு இருந்தார்.  பியினர் இவருக்கும் குழந்தையும் பிறந்து குடும்பத்துடன் நாட்களை கழித்து அந்தார். இந்நிலையில் மீண்டும் தொலைக்கட்சியில் பணிபுரிய தொடங்கிய இவர் , தாயுமானவன், புதுக்கவிதை போன்ற பல சீரியல்களில் நடிக்க தொடங்கினர்.

இப்படி சீரியல்களில் மட்டும் நடிக்காமல் குயில், மந்திரப்புனகை, சென்னை 28 போன்ற திரியாபப்டங்களிலும் நடித்திருந்தார். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைபப்டங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இபப்டி இந்த முறை அமர்ந்துகொண்டு இருக்கும்படி போடோஷூப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவிப்பது மட்டுமல்லாமல் வர்ணித்தும் வருகின்றனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

🧡🧡🧡💙💙🧡🧡💙💙💙 📷 : @stevenaj14

A post shared by vj Maheswarichanakyan (@maheswarichanakyan) on

 

View this post on Instagram

 

. 📷 : @camerasenthil mua : @shan.s.2017 courtesy : @vm.cinemas

A post shared by vj Maheswarichanakyan (@maheswarichanakyan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here