நடிகைகளே வியக்குமளவுக்கு தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்- பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2068

தற்போது திரையில் தோன்றும் நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளும், டிவி தொடரில் நடிக்கும் நடிகைகளும் நிகழ்ச்சி தொகுப்பளிநிகழும் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றனர், இப்படி புகழடைவது மட்டுமல்லாமல் அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தம் பக்கம் கவர்கின்றனர். இப்படி தமிழில் நீண்ட காலமாகவே தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வீஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் தொடங்கிய காலத்தில் இருந்தே அங்கு தொகுப்ப்பாளிநியாக பனி புரிபவர்.

படித்துக்கொண்டிருக்கும் போதே இந்த வாய்ப்பு கிடைத்தால் ஜாலியாக நிகழ்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் ஈசியாக இடம் பிடித்தவர். இப்படி  பல டிவி நிகழ்சிகளையும் விருது விழாக்களையும் தொகுத்து வழங்கிகொண்டிருன்தவர் திடிரென சின்னத்திரையை விட்டு விலகி இருந்தார். பிரபலமான சின்னதிரையினர் திரையில் பலரும் பல வதந்திகளை பரப்பினர் , அதையெல்லாம் கொஞ்சமும் கத்தில் போட்டுக்கொள்ளாமல் இருண்ட இவர் திருமணதிற்கு பிறகு மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரீ என்றி கொடுத்தார் என்றே கூறவேண்டும்.

ஜீ தமிழில் ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிய இவர் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க தொடங்கினார். இப்படி ‘அதிர்ஷ்டலட்சுமி’ என்ற நிகழ்ச்சியை சேனலே மிச்சும் அளவுக்கு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பல நிகழ்சிகளையும் இன்றும் இவர்தான் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார். ஜீ டான்ஸ் லீக் நிகழ்ச்சியிலும் அவ்வபோது தனது நடன திறமையை மக்களுக்கு வெளிகாட்டி வருகிறார். மற்ற சினிமா நடிகைகளை போலவே அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சினிமா நடிகைகலையே மிஞ்சும் அளவிற்கு ரசிகர்களை அவரது புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here