தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவயு சாதரணமான விசயமில்லை, இபப்டி இளம் நடிகையாக் அறிமுகமாக வெறும் திறமை மட்டும் போதாது என்பது நாம் அனைவரும் அறிந்த  ஒன்றுதான். இபப்டி தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தமிழ் மொழி நடிகைகளை விட பிர மொழி நடிகைகளின் ஆதிக்கம் அதிகம் என்றே கூறலாம். இப்படி இன்று தமிழ் சினிமாவை ஆளும் லேடி சூப்பர் ஸ்டார் நன்யந்தாரவில் இருந்து அறிமுகமாகி கொண்டு இருக்கும் நடிகைகள் வரை பிர மொழி நடிகைகளே.

இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும் தமிழ் மொழி பேசி கடந்த பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை அஞ்சலி. இபப்டி ஆரம்பத்தில் ஒரு சில தெலுங்கு திரியாபப்டங்களில் நடித்திருந்தாலும் கற்றது தமிழ் திரைபப்டத்தின் மூலம் தனது நேர்த்தியான நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்படி இந்த திரைபப்டத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன பலரும் அடுத்தடுத்த படங்களுக்கு யாவரை புக் செய்யவே இவரும் பல படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கினர்.

இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை அடுதகட்டத்திர்க்கே உயர்த்தியது என்று சொல்லப்போனால் அது அங்காடி தெரு திரைப்படம் தான். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அறிமுக நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைபபடம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்றே சொல்லவேண்டும். இபப்டி இந்த் திரியாபப்டத்தில் முதலில் நடிக்கவிருன்தது நடிகை அஞ்சலி இல்லையாம்.

முதலில் வேறு ஒரு அறிமுக இளம் நடிகையை தேர்வு செய்து பின்னர் அஞ்சலியை நடிக்க வைத்தார்களாம். இபப்டி இந்த திரைப்படத்தில் முதலில் நடிகையாக அறிமுகமானது இதே திரைபப்டத்தில் நடித்து இருக்கும் ஒரு நடிகை தான். இதனை இயக்குனர் வசந்தபாலன் பிரபல நேர்காணலின் பொது கூறி இருந்தார், இதோ அண்ட் நடிகையின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here