தல அஜித் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

1331

தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்த பேபி அனிகா சமிபத்தில் வெளியிட்ட தனது புகைப்படம் சுமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் இணைந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதில் அஜித்திக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற அணிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.மேலும் சிவா இயக்கிய விசுவாசம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆனா நிலையில் மீண்டும் தல அஜித் அவருடன் தல 60 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இவர் விருது ஒன்றை வாங்கிய படி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த விருது ப்ளக் ஷீப் 2020 .அதை வாங்கியவுடன் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை தொடர்ந்து வலிமை படத்தில் நடிகர் அஜித் அவர்களுக்கு மகளாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.அதை அறிந்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் லைக்குகலை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here