அனுஷ்கா ஷெட்டி தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி ஹீரோகளுக்கு இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் நடித்த படம் அனைத்தும் வெற்றி படங்களே.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் 2005ஆம் ஆண்டு வெளியான சூப்பர் என்னும் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார்.2010 யில் தமிழ் சினிமாவில் வெளியான வேட்டைக்காரன் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் நடித்த அருந்ததி என்னும் படம் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம்.இவர் நடித்து தற்போது வெளியாகி மெகா ஹிட்டான பாகுபலி படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.தற்போது இவர் பல படங்களில் நடித்து வந்த வண்ணம் இருக்கிறார்.
நடிகைகளை பற்றிய வதந்திகள் வருவது எதிர்பார்த்த ஒன்று தான்.அனால் தற்போது சமீபத்தில் தெலுங்கு மீடியாவில் அனுஷ்கா அவர்கள் வட இந்திய கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
அதை மறுத்த அனுஷ்கா இது முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார். “நான் நடிக்கும் நடிகர்களுடன் சேர்த்து வைத்து பேசினார்கள், பின்னர் தொழிதிபரை மணக்கிறேன் என்றார்கள்.தற்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்று கூறி வருகிறார்கள்.
நான் எனக்கு திருமணம் பற்றிய விஷயங்களை என் பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டேன் அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்.