நான் ரொம்பநாள் ஒருவரை காதலித்து வந்தேன்! ஆனா என்ன வேணாம்ன்னு சொல்லிட்டார் – அட இவர்தானா? மனம் திறந்த அனுஷ்கா! ரசிகர்கள் ஷாக்!

730

பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் அனுஷ்கா.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது சில நாட்களாக அனுஷ்காவிற்கு திருமணம் நடிக்க விருகிறது என செய்திகள் சமுக வலைதளங்களில் பரவிய வண்ணம் உள்ளனர்.இவர் பிரபல கிரிக்கெட் வீரரை திருமனம செய்ய போகிறார் என செய்திகள் வந்தனர்.பின்பு இவர் பிரபல இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறி வந்தனர்.அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இவர் நான் எனக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை என் வீட்டில் ஒப்படைத்து விட்டேன்.

நான் அவர்கள் சொல்லும் ஆணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறினார்.தற்போது இவர் தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் படங்களை நடித்து வருகிறார்.இவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இவர் ஒருவரை காதலித்ததாக கூறியுள்ளார்.அதே போல் கல்யாணம் என்பது புனிதமான ஒன்று நாம் அதற்காக அவசர பட கூடாது அதுவாக நடக்கும் என கூறியுள்ளார்.

காதல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் அது போல் பிரபல நடிகை அனுஷ்காவிற்கும் காதல் வந்துள்ளதாம்.இவர் நான் ஒருவரை காதலித்து வந்தேன் அனால் அந்த காதல் நிறைவேறவில்லை.அந்த காதல் ஒரு வேலை வெற்றி பெற்று இருந்தால் நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன் அனால் அது நிறைவேறவில்லை.நான் இருப்பினும் அந்த காதலை மதிக்கிறேன்நான் திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here