பிரபல விஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!!! – வீட்டிலேயே தனிமைமைப்படுதபட்டார்!! புகைப்படம் உள்ளே!

944

கடந்த ஆறு மாதங்களாகவே கொரோனவின் காரணமாக மக்கள் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடகின்ற்றனர். நாளுக்கு நாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துகொண்டே இருக்கிறது. கோரோநாவல் பொதுமக்கள் மட்டும் அவஸ்தை படாமல் பிரபலங்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இதுவரை பல பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் கோரோனவள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி நட்சத்திர  நடிகைகளான தமன்னா, ஜெனிலியா போன்றோரது குடும்பத்திற்கு கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி தமிழ் திரையுலகிலும் கூட கடந்த சில வாரங்களாகவே அதிகம் பேசப்பட்டு வந்த செய்தி பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி இவர் மீண்டும் உடல்நலம் பெற்றுவர திரையுலகினை சேர்ந்த பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர், இப்படி கடந்த வாரம் இவருக்கு கொரோனா குணமடைந்து பிசியோ செய்து வருகிறார்கள். இப்படி திரையுலகில், விஷால், கருணாஸ், நிக்கி கல்ராணி ஆகியோரும் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்,

இப்படி திரையரங்குகள் திறக்கபடதா நிலையில் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பல சின்னத்திரை தொடர்களும் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பொழுதை கழித்து வருகின்றனர். இப்படி சின்னத்திரை நடிகையான மொநிஷாவிர்க்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அரண்மனை கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மோனிஷா. கடந்த இரண்டு வருடங்கழுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட இந்த தொடரில் ஜனுவாக நனடிதிருந்தார். இப்படி இவருக்கு கொரோனா உறுதியானதை இவரே தனது சமோக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here