குழந்தை பிறந்த பிறகு மாடர்ன் உடையில் ஆளே மாறிப்போன அரந்தாங்கி நிஷா!!! – வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! புகைபப்டம் உள்ளே!

1268

இந்த லாக்டவுன் நேரத்தில் எந்த ஒரு திரையரங்குகளும் திறக்கபாத நிலையில் மக்கள் சின்னத்திரை நிகழ்சிகளையே அதிகம் பார்த்து வருகின்றனர். இப்படி வெள்ளித்திரையில் பிரபலாம் ஆவதை விய தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளும் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி நடனம், பாடல், காமெடி என அனைத்திற்கும் தனித்தனி நிகழ்சிகளை அமைத்து ஒளிபரப்புகின்றன இந்த தொலைக்காட்சிகள். இப்படி காமெடி நிகழ்சிகளுக்கு வெகு காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்ப்பு உண்டு.

இப்படி பல சீசங்களை கடந்து இன்றும் பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் கலக்கபோவது யாரு. இந்த நிகழ்ச்சி பல புது காமெடியன்களை உருவாக்கி திரையில் ஜொலிக்க வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்கல்தான் இன்று வெள்ளித்திரையிலும் கலக்கிவருகின்றனர். இப்படி கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று பின்னர் மாரி  திரைப்படம் வரை நடித்து கலக்கியவர்தான் அரண்தாங்கி நிஷா. இவர் கலக்கபோவது யாரு நிகச்சி இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யபட்ட்டத்தில் இருந்தே அதே தொலைக்கட்சியில் தொகுப்பளிநியாகவும் பணியாற்றினார்.

காமெடியில் மட்டும் கலக்காமல் தொகுப்பளிநியாகவும் கலக்கி வந்த நிஷாவுக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அடுத்தகட்ட புகழை தந்தது. அந்த நிகழ்ச்சி ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரப்லமாஇந்திருந்தாலும் நிஷவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இப்படி நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே கர்பமாக இருந்த அவருக்கு நிகழ்ச்சியின் முடிவில் குழந்தை பிறந்தது. இப்படி அழகான குழந்தைக்கு அம்மாவான நிஷா மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்க வந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இப்படி இந்த லாக்டவுனில் கணவருடன் பொழுதை கழித்து வரும் நிஷா ஒல்லியாக மேக்கப்புடன் இருக்கும் புகைப்படத இவேளியிட்டு ரசிகர்களை ஆச்ர்யப்படுதியுள்ளார். வெகு காலமாக வேலை இல்லாததால் இப்பொது ஷூட்டிங் டைம் என்று அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Shoot time

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

 

View this post on Instagram

 

Mr and mss chinnathirai 2 kandipa parunga

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here