ஆர்யா பட நடிகைக்கு இரண்டாம் திருமணம்?? 10வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இந்த திருமணம் !!அட இவர்தான் மாப்பிளையா !! – புகைப்படம் உள்ளே!

1077

தமிழ் சினிமா துறையில் தற்போது ரசிகைகளின் மனதில் கனவு கண்ணாக வலம் வருபவர் நடிகர்.இவர் நடித்து வெளிய படம் தான் அறிந்தும் அறியாமலும் இந்த படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா அவர்களுக்கு சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் நடந்து முடிந்தது.மேலும் சமிக்ஷா அவர்கள் பபஞ்சாபி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமிக்ஷா.

இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு கன்னட என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் படங்களில் நடித்து அந்த மொழி  சினிமா துறை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழ்லில் அறிந்தும் அறியாமலும் படத்திற்கு முன்னர் கார்த்திகை, மமுருகா என்னும் படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மட்டும் கலக்காமல் சின்னத்திரையிலும் நடத்து சின்னத்திரை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

நடிகை சமிக்ஷா அவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இவருக்கு பத்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடித்து பணியாற்றிய நபரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.மேலும் இந்த கொரோன ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்தது.

மேலும் இவரது திருமணம் நடந்த புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Happiness is when you are around @itsshaeloswal ❤️ happiness is TERE NAAL #terenaaljune30 #releasingtomorrow #lovesong

A post shared by Sameksha Shael Oswal (@iamsameksha) on

 

View this post on Instagram

 

Happiest Birthday My Love❤️ @itsshaeloswal #happybirthday #shaeloswal

A post shared by Sameksha Shael Oswal (@iamsameksha) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here