தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல நடிகர் நடிகைகளும் இன்று வளர்ந்து முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து நிக்கிறார்கள், இப்படி சிமிமாவில் காலடி எடுத்து வைக்கும்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமா பிடித்துபோக அதனையே தனது முழு நேர வேலையாக மாற்ற மாற்றிகொள்கின்றனர். நடிகர் கமல்ஹாசனை தொடங்கி இன்று முன்னணி நடிகையாக வளம் வரும் ஹன்ஷிகா வரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னன இனத்ச்சதிரமாக இருப்பவர்கல் தான்.
இப்படி அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் அந்த வருடம் சிறந்த திரைப்படமாக வெற்றி பெற்றது. குடும்பம் குடும்பமாக அந்த திரைப்படத்தினை மக்கள் பார்த்து ரசித்தனர், அந்த வருடம் பல பெரி படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது அதே பாணியில் இந்த திரைப்படம் குடும்பங்களிடையே கொண்டாடப்பட்டது, இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் திவ்யா நாகேஷ். இவர் இந்த திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் திரைப்படம் முழுக்க முழுக்க ஹீரோயின் கதாபதிரதிர்கிக்கு முக்கியத்துவம் தந்ததாக அமையும்.
அதனாலோ என்னவோ இம்த படத்தில் நடித்திருந்த அனுஷ்கவிர்க்கும் சிறு வேடத்தில் நடித்த குட்டி குழந்தை திவ்யா நாகேஷிர்க்கும் இந்த திரைப்படம் பெரும் புகழையும் தந்தது. இந்த திரைப்படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த திவ்யா நாகேஷ் சிறுவயதில் இருந்தே சென்னையை சேர்ந்தவர். இவர் சிறு வயதில் ஹோலி க்ராஸ் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார் திவ்யா. சென்னையில் படிக்கும் போது தன் அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார். அங்கு தனக்கு காய்ச்சல் வந்ததால் இவர் அருகில் அமர்ந்து உள்ளார். அப்போது தெலுங்கு சீரியலில் தயாரிப்பலராக இருந்த இவர் இவரை அணுகி சீரியலில் நடித்தார்.
பின்னர் இந்த திரைப்படத்தில் கமிட ஆகி சக்கைபோடு போட்டார், இந்த திரைப்படத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்திருந்த இவர் தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யபடுதியது. இந்த புகைப்படத்தில் அவர் நன்றாக வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிலந்துல்லார்கள். அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளது.