மாஸ்க் அணியாமல் வந்ததால் அபராதம்!! – அதிகாரிகளையே எளுத்துப்பேசிய அருவி பட நடிகை!!! வெளிவந்த வீடியோ!! ஆச்சர்யமான திரையுலகம்!!

755

தமிழ் சினிமாவில் இன்று முன்னி நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கும் பல நாடிகைகளும் ஒரு காலத்தில் துணை நடிகைகளாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள்தான். இப்படி துணை நடிகையாக இருந்தவர்களுக்கு எப்பொழுதாவது ஒரு பட வாய்ப்பு கிடைக்கவே  அந்த திரைபபடம் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, இந்த வாய்ப்புகளின் மூலமே அடுத்தடுத்து இவர்கள் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள்தான் பலர்.

இப்படி இவர்களில் ஒருவராக ஆரம்ப காலங்களில் துணை நடிகையாக இருந்து ஒரு சில படங்களில் நடித்து பினனர் அருவி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை அதிதி பாலன். இப்படி அருவி திரைப்படத்தில் கதாநாயகர் என சொல்லிகொள்ளும் கதாபாத்திரங்கள் யாரும் இல்லை என்றாலும் முழு ஹீரோயின் கதாபாத்திரம் கொண்ட இப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பார் அதிதி பாலன். இந்த திரியாபப்டத்தின் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது மட்டுமல்லாது தமிழ் தொலைக்காட்சிகளை சேர்ந்த மற்றும் பல விருதுகளை பெற்றார் இவர்.

இபப்டி அதான் பின்பு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதான் பின்பு எந்த ஒரு திரைப்படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை என்பது தன் உண்மை. இந்நிலையில் கொரோனா காரணமாக தன் குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வந்த இவர்,

தற்போது அரசு பல தளர்வுகளை அறிவித்த நிலையில் கொடைக்காணல் சுற்றுலா செல்லலாம் என முடிவெடுத்துள்ளார். இப்படி அங்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமலும் மாஸ்க் அணியாமலும் சென்றுள்ளார் இதனை பார்த்த அதிகாரிகள் இவருக்கு அபராதம் விதித்தி மாஸ் அணிய சொல்லும்போது அதனையும் மறுத்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here