தமிழ் சினிமா வின் நடிகர் மற்றும் நடிகைகளை நமக்கு அறிமுகப்படுத்தவது இயக்குனர் தான்.திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்று எல்லாரும் ஆசை படுகின்றனர்.ஒரு சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலே வருகின்றார்கள் மற்றவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுங்கின்றனர்.
அந்த வகையில் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களம் இறங்கியவர் தற்போது பிளாட்போர்மில் பிச்சை எடுக்கும் அவலம் வந்துவிட்டது.அன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் படம் பார்க்க வெறும் நடிகர்களை வைத்து தான் முடிவு செய்வார்கள்.தமிழ் சினிமா வின் பிரபல முன்னணி நடிகர்கள் படத்திற்கு மட்டும் தான் போவர்கள்.இப்பொழுது உள்ள மக்கள் அனைவரும் நல்ல கதைக்களம் தேடி தான் செல்கிறார்கள்.
ஒருவர் புதிதாக சினிமா துறையில் காலடி எடுத்து வைப்பது அவ்ளோ ஈஸியான விஷயம் இல்லை.இப்போது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்றல் திறமை மட்டும் இருந்தால் போதுமானது.திருச்சி மனப்பறையை சேர்ந்த அவர் சினிமா துறையில் சம்பாதிக்க வேண்டும் என்று வந்து தற்போது பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.கிழிந்த சட்டை, பரட்டை தலைமுடியுடன் சென்னை வடபழனி சாலையோரம் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.பின் அவர் கையில் ஒரு பேப்பர் மற்றும் பேனாவுடன் தான் எப்போதும் இருக்கிறார்.
அதை கண்ட மக்கள் அவரிடம் விசாரணை செய்கையில் அவர் சினிமா வில் கதை எழுதி இயக்க ஆசைப்பட்டேன் அனால் என் கதையை திருடி விட்டார்கள்.அதே போல் நான் இன்னும் அதிகப்படியான கதைகளை எழுதி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.இவர் யார் என்று சினிமா வட்டாரங்களில் பேசுகையில் இவர் நடிகை சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் குணால் அவர்கள் நடித்த பார்வை ஒன்றே என்ற படத்தின் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இவர் வாய்ப்பு தேடி தேடி அலைந்து ஒரு வேலை சோருக்கே வழியில்லாமல் பணமும் இல்லாமல் பிச்சை எடுத்து வருகிறார்.இதனை அறிந்த சினிமா ரசிகர்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இவர் கல்லூரி நண்பரான வேல்முருகன் அவர்களை தொடர்பு கொள்ளுகையில் அவர் வந்து அவர் நண்பரை தான் சொந்த ஊர்க்கு அழைத்து சென்று விட்டார்.தற்போது இந்த சம்பவம் மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.