Author: Voice Kollywood

தற்போது திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி சுயமாக பல ஆடம்பர தொழில்களை செய்து அதன் மூலமாக பல கோடிகளில் வருமானம் சம்பாதித்து வருகின்றனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது நடிப்பு மற்றும் வசீகரமான அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக இன்றளவும் வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததை அடுத்து தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சிம்ரன் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக ஹோட்டல் பிசினஸ் ஒன்றை…

Read More

தமிழ் சினிமாவில் அந்த காலம் தொட்டு இன்றளவு வரை பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருவதோடு இசை உலகில் ஜாம்பவனாக இருந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவ்வாறு இருக்கையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள நிலையில் தற்போதும் பலமுன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரது பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இளையராஜா அவர்களின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் அதில் இளையராஜா அவர்களுடன் சிறுவன் ஒருவர் நெருக்கமாக இருக்கும் நிலையில் அந்த பிரபலம் யாரென என பலரும் யூகித்து வருவதை அடுத்து அது வேறு யாருமில்லை தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு சினிமா வட்டாரம் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பலரையும் தனது ரசிகர்களாக…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக திரையுலகில் அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது புதுமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் வரும் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.…

Read More

தற்போது சினிமாவில் நடிக்கும் பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களைது  இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் இதையடுத்து தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஏன்ஜிகே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு திருமண வயதை கடந்த நிலையில் இவரை பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து சமீபத்தில் ரகுல் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள்…

Read More

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்திருந்தது. இதையடுத்து தனுஷ் அவர்கள் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்த படமாக தனுஷ் 51 எனும் படத்தை நடிக்க கமிட்டாகியுள்ளார் அந்த வகையில் இந்த படத்தை தெலுங்கு முன்னனி இயக்குனர்களில் ஒருவரான சேகர் கம்முளா இயக்கும் நிலையில் இவர் இதற்கு முன்னர் தெலுங்கில் பிடா, லவ் ஸ்டோரி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் முக்கிய கதாபத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா நடித்துள்ளதை அடுத்து ஜிம் ஷார்ப் நடித்துள்ளார் இதனைதொடர்ந்து இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம்,…

Read More

பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு பிரபலமோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை  வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சேனலில் தனது சிறுவயது முதலே பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி . இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் , மேடை விழாக்கள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபகாலமாக எந்தவொரு மேடை  நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் தற்போது…

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி சினேகா . இவர் முதலில் மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.…

Read More

திரையுலகில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகைகளும் திருமண வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் களவானி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம் , நிரூபர் அவரது திருமணம் குறித்து கேட்கையில், நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் நான் மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என நினைக்கவில்லை. திருமணம் என்பது…

Read More

இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வரும் பலருக்கும் இன்றளவும் முன் மாதிரியாக இருந்து வருவதோடு நடிப்புக்கு ஒரு பல்கலைகழகமாக வாழ்ந்து வருபவர் மறைந்த பிரபல முன்னணி நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பராசக்தி படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு இவர் நடிக்காத கதைகளோ கதாபாத்திரங்களோ இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகம் மட்டுமின்றி மக்கள் பலரையும் இன்றளவும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். மேலும் சொல்லப்போனால் பல முன்னணி நடிகர்களுக்கும் ஒரு காட்சியில் மட்டுமாவது இவருடன் நடித்து விடமாட்டோமோ என என்னும் அளவிற்கு நடிப்பில் பல சாதனைகளை படைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது மகன் மற்றும் பேரன் என பலரும் இன்றளவும் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றனர் . இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு…

Read More

சமீபகாலமாக பல முன்னணி பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரிதளவில் பிரபலமாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அண்மையில் பிரபல முன்னணி ஸ்டார் நடிகர் ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நடிகர் யாரென பலரும் கேள்வி எழுப்பி  வந்த நிலையில் அது மலையாள சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் ஜெயராமின் மகன் மற்றும் இளம் ஹீரோவாக நடித்து வரும் காளிதாஸ் அவர்களின் சிறுவயது புகைப்படம் தான் அது. இந்நிலையில் அப்பா மற்றும் மகன் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் காளிதாஸ் தனது சிறுவயதில் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம…

Read More