தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி இன்றைக்கு பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்பா . மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இலண்டனில் செட்டில் ஆகி விட்டார். இதையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இப்படி இருக்கையில் ரம்பாவின் கணவர் பிரபல நடிகையான தமன்னாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய…
Author: Voice Kollywood
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ள போதும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திக்கு முக்காட செய்து வருகிறார்.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேசிய போது, நான் பெங்களூருவில் இருந்த போது ராஜாராணி பட வாய்ப்பு வந்தது அந்த சமயத்தில் நான் மாடலிங் செய்து வந்தேன். எனது காஸ்டிங் ஏஜென்சியை தொடர்புகொண்டு ராஜாராணி படத்தில் நடிப்பது குறித்து…
பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் வாயிலாக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர் . இதையடுத்து தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த நிலையில் இதன் மூலமாக பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இன்றைக்கு திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இந்திரஜா எனும் மகள் ஒருவர் உள்ளார். இவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து விருமன்…
இன்றைக்கு சினிமாவில் பலரும் ஹீரோவாக நடித்து வருவதோடு வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர் . இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல நடிகர்கள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம் . அந்த வகையில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான மண்வாசனை படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் பாண்டியன் . இந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ள போதும் இவரை பலரும் மண்வாசனை பாண்டியன் எனவே அழைத்து வந்தனர். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த நிலையில் கடைசியாக தல அஜித்தின் சிட்டிசன் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பாண்டியன் அவர்கள் உடல்நல குறைவால் காலமாகி இருந்தார்…
சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக படங்களில் நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் . இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராமல் தவித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேச விழாவில் கலந்து கொண்ட நிலையில் அங்கு அதிகளவு மது…
தளபதி விஜய் அவர்கள் கடந்த பபல வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருக்கு என்று திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இலட்சகணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் சில மாதங்களாக விஜய் அவர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி அரசியல் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதற்கான பல செயல்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்த நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் தனது முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். இதையடுத்து இன்றைய நாளில் தனது கட்சியின் பெயர் மற்றும் முக்கிய தகவல்கள் பலவற்றை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதற்கு ஏற்ப தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதேபோல் கட்சி தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஒன்றையும் கூறியுள்ளார் அந்த வகையில் அதில் தான் கமிட்டாகி உள்ள படத்தை…
சமீபகாலமாகவே திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக காலமாகி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் இது தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் தற்போது மேலும் ஒரு மமுன்னணி நடிகை ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான நாசா படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு படு கிளமாராக நடித்து பலரையும் பதற வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூனம் பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த உலக கோப்பை போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்றால் ஆடை இல்லாமல் மைதானத்தில் ஓடுவேன் என அறிவித்து பெரும்…
தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இதில் பலரும் ஒரு சில படங்களில் நடித்த நிலையிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தூத்துக்குடி படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை கார்த்திகா. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் இந்நிலையில் தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் படங்களில் ஏதும் நடிக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார். இதையடுத்து பலரும் அவருக்கு என்ன ஆச்சு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் என்பது…
பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்கள் குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது வேற லெவலில் வைரளாகி விடும். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசபட்ட நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது ராஜ்கிரண் அவர்களின் வளர்ப்பு மகள் பிரியா பிரபல சீரியல் நடிகரான முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் இவர்களது திருமணத்தை ஏற்றுகொள்ளாத ராஜ்கிரண் அவர்கள் தனது கோபத்தை காட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் பிரியா மற்றும் முனீஸ் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ப்ரியா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், நான் கடந்த 2022-ம் ஆண்டு முனீஸ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் மேலும் மீடியா மூலமாக எங்களது திருமணம் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் எங்களது திருமணம் சட்டபூர்வமானது இல்லை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் யாரும் எதிர்பாரதவிதமாக இளையராஜா அவர்களின் மகளும் பின்னனி பாடகியுமான பவதாரிணி அவர்கள் உடல்நல குறைவால் காலமான நிலையில் படத்தின் படபிடிப்பு காட்சிகள் நிறுத்தி வைக்கபட்டது. இதற்கிடையில் சென்னை திரும்பிய தளபதி விஜய் அவர்கள் படத்தில் நடிப்பதை தாண்டி அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக அரசியல் கட்சி தொடங்கபோவதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில் தளபதி விஜய் அவர்கள் சில…