கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினி மொய்தீன் பாய் எனும் சிறப்பு தோற்றத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படம் முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு இருக்கையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த…
Author: Voice Kollywood
கடந்த சில மாதங்களாகவே திரையுலக பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரேமம் . இந்த படத்தின் மூலமாக சினிமா உலகில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணம் முடிந்து விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்…
தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஏராளமான காமெடி நடிகர்கள் அறிமுகமாகி வேற லெவலில் நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து தனது நக்கலான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் நக்கல் நாயகன் கவுண்டமணி அவர்கள். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் வயது மூப்பு காரணமாக சில காலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கவுண்டமணி கடந்த 1963-ம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணமான…
திரையுலகில் இன்றைக்கு படங்களில் நடிக்கும் பல பிரபலங்கள் படங்களில் ஜோடியாக நடிப்பதை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபல நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து இருவரும் படங்களில் நடித்து வந்த நிலையில் இவர்களுக்கு தேவ் எனும் மகனும் தியா எனும் மகளும் உள்ளார்கள் . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் ஜோதிகா சில காரணங்களால் சூர்யாவை விவாகரத்து செய்யபோவதாக பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இதையடுத்து இது குறித்து கேட்கையில் இருவருக்கும் படங்களில் நடிப்பது குறித்து தொடர்ந்து…
பொதுவாக திரையுலகில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாக இருப்பது மட்டுமின்றி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இருப்பினும் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக மேலும் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி செம வைரளாகி வரும் நிலையில் அந்த நடிகை யாரென பலரும் யூகித்து வரும் பட்சத்தில் அது வேறு யாரும் இல்லை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய…
தல அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காட்சிகள் அனைத்தும் ஆஜர்பைனில் நடந்து வரும் நிலையில் படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த படத்திற்கு முன்னரே அஜித் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நடிக்க இருந்த நிலையில் அதற்கு முன்னரே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் . இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் திரையுலகினர் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் தல அஜித் அஜரபைஜனில் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் சக நடிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் காலமாகி வரும் நிலையில் நேற்றைய நாளில் மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் முன்னணி இசையமைப்பாளர் ஆன இசைஞானி இளையராஜா அவர்களின் மகளான பவதாரணி பின்னனி பாடகியாக பல படங்களில் பாடியுள்ள நிலையில் அவர் தொடர்ந்து சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கபட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுக்கும் வகையில் இலங்கை சென்ற நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார். இதையடுத்து அவரது உடல் நல்லடக்கம் காரணமாக அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டது இதனைதொடர்ந்து பல முன்னணி திரையுலக பிரபலங்களும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் இளையராஜா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், அன்பு மகளே என தொடங்கும் வகையில்…
கடந்த சில வருடங்களாக திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு அதன் மூலமாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலை அதிகரித்து வரும் வகையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இதையடுத்து சினிமா உலகில் இசையில் கொடிகட்டி பறந்து வருபவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இவர் இன்றளவும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் திரையுலகில் கலக்கி வரும் நிலையில் இவருக்கு இரு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார். இதில் அவரது மகளான பவதாரணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தின் மூலமாக பின்னனி பாடகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின்…
தற்சமயம் உலகளவில் பெரிதளவில் பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று வட இந்தியாவில் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா குறித்ததாக தான் இருக்கும். காரணம் அந்த வகையில் அதன் ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கபட்டு இந்த நிகழ்வில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் . மேலும் இந்த நிகழ்ச்சியில் இலட்சகணக்கான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது . இதையடுத்து இந்த விழாவில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளும் நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் தனுஷ் தனது மகன்களுடன் கலந்து கொண்ட நிலையில் ராம் சரண், மோகன்லால், சிரஞ்சீவி ,அலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்வில்…
பொதுவாக தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நடிகைகள் தான் அதிகளவில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது இளமையான தோற்றம் மற்றும் சிறந்த நடிப்பால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை மற்றும் அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில்…