Author: Voice Kollywood

இன்றைக்கு தமிழ் மக்களிடையே பொறுத்தவரை தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி படங்களை ரசித்து பார்த்து வருகின்றனர் அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா . இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் நெருக்கமாக பழகி வருவதோடு இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ட்ரிப் செல்வது மட்டுமின்றி நெருக்கமாக இருக்கும் பல புகைபடங்களை தனது இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இருவருக்கும்…

Read More

சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் கடந்த சில வருடங்களாக  படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலமாக ஹீரோயினாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல  முன்னணி நடிகை அஞ்சலி. இந்நிலையில் சில வருடங்களிலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி திரையுலகிலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அஞ்சலி பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் வெளியாகிய நிலையில் சமீபகாலமாக அவருடன் பழக்கத்தில் இருந்து விலகி…

Read More

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதையடுத்து சென்னையில் மிக பிரமாண்டமாக இந்த படத்தின் ப்ரீ ரீலிஸ் நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இப்படி இருக்கையில் நிகழ்ச்சியின் நடுவே யாரும் எதிர்பார்க்காத நிலையில் வாலிபர் ஒருவர் ஐஸ்வர்யா விடம் தவறாக நடந்து கொண்டார் இதனால் மிகுந்த கோபத்துக்கு உள்ளான ஐஸ்வர்யா அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியிருந்தார் . இதனைதொடர்ந்து இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதன் காரணமாக இதற்கு பலரும் பலவிதமான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில்…

Read More

திரையுலகில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் அறிமுகமாகி பலபடங்களில் நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் வெகுவாக  பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த பசங்க படத்தின் ஹீரோவாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இன்றைக்கு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர்  பிரபல முன்னணி நடிகர் விமல். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவரது படங்கள் தோல்வியை தழுவி வந்த நிலையில் சில வருடங்கள் படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக விலங்கு வெப் சீரியஸில் நடித்து பலரையும் வியப்படைய வைத்திருந்தார் இதனைதொடர்ந்து தெய்வமச்சான், குலசாமி போன்ற பல…

Read More

தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையிலும் அந்த காலத்தில் வெளியான பல படங்கள் இன்றளவும் பல மக்களின் மனதில் நிலைத்து கொண்டு தான் உள்ளது எனலாம். இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி என பல முன்னனி திரையுலக பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் 16 வயதினிலே . இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆன போதும் இன்றளவும் வேற லெவலில் பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ரீதேவி மயில் எனும் கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் சத்யஜித். கர்நாடகாவை பூர்விகமாக…

Read More

சமீபகாலமாக மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை  நெருங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் எழு நபர்கள்  மட்டுமே உள்ளதை அடுத்து இந்த வாரம் எவிக்சனில் எந்த போட்டியாளர்  என  பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த  நாமிநேசனில் பலரும் நாமினேட் ஆகி இருந்த நிலையில் தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்று விசித்ரா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளார். இவர்  இதற்கு முன்னர் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நிலையிலும் இவர் அதிகளவில் மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டது என்னமோ ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் எனலாம் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை  பெற்றார் இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் ஏறக்குறைய சுமார்  நூறு நாட்களுக்கு மேலாக இருந்த…

Read More

மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி  பார்க்கபடும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி வரும் நிலையிலும் தமிழில் வெளியாகி வேற லெவலில் பிரபலமாகி வரும் பட்சத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் சர்ச்சைகளும் வாக்குவாதங்களும் சூடுபிடிக்க துவங்கியதை அடுத்து தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கம் போல இந்த சீசனிலும் குறிப்பிட்ட தொகையுடன் பணப்பெட்டி வைக்கப்பட்டது இதை எந்த போட்டியாளர் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என பலரும் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்த நிலையில் இந்த முறை யூடுப் மூலமாக பிரபலமாகி இன்றைக்கு பலமுன்னணி…

Read More

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் , தேமுதிக அரசியல் கட்சி  தலைவர் என பல துறைகளில் அசத்தி வந்ததோடு மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக   வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் மீது கவனம் செலுத்த தொடங்கிய  நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் . இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு இன்று அதிகாலை கொரோனா…

Read More

பொதுவாக சினிமாவில் படங்களில் நடிப்பவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் ஆனால் தற்போது இவர்களை தாண்டி சோசியல் மீடியா மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் வெகுவாக மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி  கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும்  ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு  தங்களை பிரபலபடுத்தி கொண்டதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடித்து வருகின்றனர். இப்படியொரு நிலையில் கடந்த சீசன் பிக்பாசில் மக்களில் ஒருவராக பிக்பாசில் கலந்து கொண்டவர் பிக்பாஸ் சர்ச்சை  நாயகி தனலட்சுமி . சோசியல் மீடியாவில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டதன் மூலமாக தன்னை பிரபலபடுத்தி  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் எழுபது நாட்களுக்கு மேலாக இருந்த நிலையில் மேலும் தன்னை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த நிலையில்…

Read More

இன்றைக்கு சினிமாவில் என்னத்த பல இளம் நடிகர்கள் புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்கள் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோ, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் ராஜா . இவர் முதலில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான கருத்தம்மா படத்தின் மூலமாக தன்னை திரையுலகில் அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்ததை அடுத்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்யா வர்மா படத்தில்  கடைசியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபமாக படங்கள்…

Read More