இன்றைய திரையுலகில் பல மாறுபட்ட கதாபத்திரங்களை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மற்றும் சினிமாவில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதற்கு ஏற்றாற்போல் பல புதுமுக இயக்குனர்களும் அறிமுகமாகி தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொல்லாதவன் படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படம் வேற லெவல் ஹிட்டாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறனின் நண்பரும் பிரபல…
Author: Voice Kollywood
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய நான்கு வாரங்களை கடந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்க தொடங்கியதை அடுத்து சக போட்டியாளர்கள் மத்தியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வார பிக்பாஸ் வீடே களேபரமாக இருந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் மீது தொடர்ந்து பல புகார்களை கூறிய நிலையில் கமல் அவர்கள் அவரை ரெட் கார்ட் கொடுத்து அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். இதையடுத்து அடுத்த டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுக்க ஆரம்பித்த நிலையில் அவர்கள் பேசிய வார்த்தைகளை டிவியில் போட்டு காட்டி அவர்களை விளக்கம் கொடுக்க சொல்லியிருந்தார். இந்நிலையில் டாஸ்க் லெட்டர் படித்து முடித்தவுடன் மாயா, கேன் ஐ ஹவ் சம் பிராவோ …? என சொன்னார். இதைகேட்ட பூர்ணிமா உடனே…
தற்போது வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தனியார் சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் . இந்த தொடரில் கதையின் நாயகனாக கார்த்திக் ராஜ் நடிக்கும் நிலையில் ஹீரோயினாக மலையாளத்தை பூர்விகமாக கொண்ட ஹர்த்திகா நடித்து வரும் நிலையில் தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் என பல தகவல்கள் வெளியாகும் நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நிச்சயம் வெகு விமர்சையாக நடந்திருந்தது. இந்நிலையில் இவருக்கு தற்போது மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது இவரது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் மற்றும்…
முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு மேலாக கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் எல்லைமீறிய நிலையில் டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பி விட்டிருந்தார். அதோடு வாரத்தின் இறுதியில் கமல் அவர்கள் வந்ததை அடுத்து பிரதீப் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியிருந்தார். மேலும் அந்த வாரம் எவிக்சனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அன்னபாரதி குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் தன் பங்குக்கு நீங்க என்னடா கன்டென்ட் கொடுக்குறீங்க இதோ பாருங்க நான் தரேன் கன்டென்ட் தரேன் என சம்பவத்தை…
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருவதோடு வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை படைத்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யு, த்ரிஷா என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் புதுமுகமாக ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜனனி லியோ சூட்டிங் போது நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் சூட்டிங் சமயத்தில் விஜய் சார் இன்ஸ்டாகிரம் ஓபன் செய்தார் அப்போது அவரிடம், என்ன சார்…
பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலமாக விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருக்கும் பட்சத்தில் முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் களைகட்ட தொடங்கியது. இவ்வாறு இருக்கையில் கடந்த வாரம் முழுக்க டாஸ்க் எனும் பெயரில் பிக்பாஸ் வீடே போர்களமாக மாறி இருந்தது இதையடுத்து வாரத்தின் இறுதியில் புது திருப்பமாக பிரதீப் மீது தொடர்ந்து பல சக பெண் போட்டியாளர்கள் பலரும் புகார்களை கூறிய நிலையில் அவரை கமல் ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில் கமல் மற்றும் பிக்பாஸ் குறித்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பிரதீப்…
பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக உலகநாயகன் கமல் அவர்களை வைத்து கமல் 234 படத்தை இயக்க உள்ளார் . இவர்கள் இருவரும் இணைந்த கூட்டணியில் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் நாயகன் திரைப்படம் வெளியாகி வேற லெவல் வெற்றியை பெற்று இருந்தது. இதனைதொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணியில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்த படம் கமல் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத ஒரு படமாக இருக்கும் என கூறும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பல…
தற்போது சினிமாவில் ஹீரோயினாக பல புதுமுக இளம் நடிகைகளும் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சின்னத்திரையில் தனது திரையுலக பயணத்தை தொடங்கி இன்றைக்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை வாணி போஜன் . இதையடுத்து அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலமாக ஹீரோயினாக தன்னை அடையாளபடுத்தி கொண்ட நிலையில் முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார் . இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஸில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது…
தற்போது திரையுலகில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி ,மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் அமோக வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் அவர்களின் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வேற லெவல் வெற்றியை பெற்று இருந்தது . இந்த படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்த படமாக கமல் அவர்கள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தனம் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் கமல் 234 படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் , ராஜ் கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து…
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் திரைப்படம் லியோ இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் . இதையடுத்து இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருக்கும் நிலையில் வசூல் ரீதியாக வேற லெவல் சாதனையை படைத்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து சமீபத்தில் தளபதி விஜய் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் விஜய் கையில் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் படி இருக்கும் நிலையில் அந்த குழந்தை…